Google Chrome – A quick review

  கூகுளிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், அதன் எளிமை. அலங்காரங்களற்ற தன்மை. தவிரவும் வேகம். இன்றைய புதுவரவான கூகுள் க்ரோம் இணைய உலவியிலும் அதுவே பிரதானமாக இருக்கக் காண்கிறேன். நேற்றிரவே நான் தரவிறக்கம் செய்திருக்கவேண்டும்.  ‘குரோம்’பேட்டைவாசிகளுக்கு முன்னுரிமை தரலாம் என்று கூகுளாவது நினைத்திருக்கவேண்டும். பன்னிரண்டு மணிவரை காத்திருந்துவிட்டு போரடித்து, படுத்துவிட்டேன். இன்றைக்கு, இப்போதுதான் சாத்தியமானது. வேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டேன். தளங்கள் விரைவாகத் திறக்கின்றன. அதில் பிரச்னையில்லை. தமிழ்த் தளங்களில் ஞே என்றோ ஓம் என்றோ … Continue reading Google Chrome – A quick review